
👀ஒரு contact அதாவது புதிய ஒருவர் உங்களோட வந்து கதைகிரார் என்றால் சில பேர் தெரிந்தவராக இருக்கலாம்💀 அல்லது தெரியாதவர்களாக இருக்கலாம் சில நண்பர்கள் ஆகுவத்ட்ககா பழகலாம் ஆனால் யார் என்று முகம் தெரியாதவர்கள் உடன் நீங்கள் பழக ஆரம்பிக்கும் போது தான் பிரட்சனை வளர ஆரம்பிக்கும்…….

நீங்க Whatsapp la oh அல்லது TikTok la oh ஒருத்தரோட கதைகிரிங்க எண்டால் அது யாருனு nu தெரியாமல் கதைப்பீர்கள் கவனமாக இருங்க உங்களோடு கதைப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆக இருக்க முடியாது சிலர் உங்களுடன் வெற ஒரு தேவைக்காக பழகுகிறார்கள் அப்படி பழகி உங்களது விபரத்தை அவர்களுக்கு பகிர்ந்து கொண்டு பிரட்சனைகுள் விழுந்து விடுகிறீர்கள்…. கவனம் தேவை மக்களே அவதானம் உங்கள் விபரங்களை விற்று காசு உழைக்கவும் உங்களை blcakmail செய்து காசு வாங்கும் அளவு நமது நாட்டில் cyber crime அதிகரித்துள்ளது ஒரு நாளைக்கு பல மக்கள் பதிக்க படுகிறார்கள்…
எந்த ஒருவருக்கும் யாருக்கும் OTP எனு ena சொல்லப்படும் one time password இணை share செய்யாதீர்கள் மற்றும் முன் பின் தெரியாத நபர்களுடன் கதைக்கும் பொழுது கவனமாக சிந்தித்து கதையுங்கள் உங்கள் personal விபரங்களை பகிர்ந்து விடாதீர்கள் அதை வைத்தே இங்கு வியாபாரm நடக்கிறது

ஆண்கள் தான் என்று இல்லை பெண்களும் இப்படி ஆனா ஏமற்று வேலைகளை செய்கிறார்கள்
ஒன்றை நினைவில் வையுங்கள் உங்கள் அனுமதி இன்றி உங்களை யாராலும் ஏமாற்ற இயலாது அதனால் யாரிடம் எப்படி பட்ட விடயத்தை பகிந்து கொள்கிறோம் என்பதில் கவனம்….