குடியரசு தினத்தை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம புருஷன் விருதுகள் அறிவிக்க பட்டுள்ளது இதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அவர்களுக்கும் விருது வழங்க ஏற்பாடு….
2025/04/20 சற்று முன் வெளியாகிய தகவல் அஜித் அவர்களின் GBU good bad ugly படத்தை தொடர்ந்து அவரின் அடுத்த சரவெடியான தகவல் வெளியாகி உள்ளது ஏப்ரல் மாத இறுதியில் அஜித் குமார் அவர்களுக்கு பத்ம புருஷன் விருது வழங்க இருக்கிறது…..

நடிகர் ajithkumar தனது pathma purushan விருதை குடியரசு தலைவர் திரெலபதி முர்மு கையால் அவ் விருதை வாங்க உள்ளார்
குடியரசு தினத்தை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம புருஷன் விருதுகள் அறிவிக்க பட்டுள்ளது.