தொழில்நுட்பத்தில் அதி தீவிர வளர்ச்சி காணும் இந்த காலத்தில் சில காலங்களில் கொடி கட்டி பறந்த Skype நிறுவனத்தை நிறுத்த முடிவு எடுப்பதாக Microsoft நிறுவனம் ஆலோசிதள்ளது.
2003 அ ஆம் ஆண்டு 4 மென்பொருள பொரியியலர்களால் உருவாக்கப்பட்டு பல நிறுவனகள் கை மாற பட்டு வந்து 2011 ஆம் ஆண்டு ஸ்கைப் Microsoft நிறுவனதிடக்கு கை மாறப்பட்டது மைக்ரோசாப்ட் மேஷசஞ்சர் கு பதிலக இந்த ஸ்கைப் இணை மைக்ரோசாப்ட் நிறுவனம் பயன்படுதியது இதனை 8.5 பில்லியன் டாலர் களுக்கு வணக்கப்பட்டது.

21 ஆண்டுகளாக ஸ்கைப் தனது இலவச வீடியோ கால் சேவையை வழங்கி வந்துள்ளது Skype இறுதியாக தனது சேவையை இவருடம் நிறுத்த முடிவு செய்துள்ளது.