Close Menu
    Facebook
    TamilmedNewsTamilmedNews
    • Home
    • Contact Us
    • Privacy Policy
    • Terms conditions
    Facebook
    Fallow
    • HOME
    • HEALTH
    • TECH
    • CINEMA
    • SRILANAKA NEWS
    TamilmedNewsTamilmedNews
    Facebook Instagram YouTube
    Home - SRILANAKA NEWS - How to protect missed information from social media உங்களுடைய ஆன்லைன் மூலம் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்கலாம்..
    SRILANAKA NEWS

    How to protect missed information from social media உங்களுடைய ஆன்லைன் மூலம் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்கலாம்..

    AdminWEbBy AdminWEbApril 29, 2025No Comments2 Mins Read
    tamilmednews 10
    Share
    Facebook Email
    7 / 100
    Powered by Rank Math SEO
    SEO Score

    How to report and solve facebook, Online based problems and other social media problems using Srilanka Cyber crime Police officially

    வணக்கம் உறவுகளே.... 

    நாம் இப்பொழுது இருக்கும் காலத்தில் சமூக வலைதள பாவனை (social media Usages) அதிகரித்துள்ளது அதன் usages மட்டுமின்றி அதனால் நடக்கும் பிரச்சனைகள் தான் அதிகம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை அதனால் எப்படி சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்த உங்களுக்கு அதனை எப்படி சரிவர அதிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வது என்றும் உங்கள் ( Personal ) தகவல்களை பாது காத்து உங்கள் சமூக பக்கங்களை பாவிப்பது நல்லது..

    ஆண் / பெண் இருவர்களுக்கும் பொருந்தும்

    நீங்கள் facebook, Tiktok, Instagram என்று போன்றவற்றை பாதுகாக்க விரும்பினால் முதலில் உங்கள் account கலை நீங்கள் பாவிக்க தேவை இல்லை இருந்தும் பல காலம் பாவித்து இபொழுது வேண்டாம் சமூக வலைதலதிலிருந்து ஒதுங்கியுறுக்க விரும்பினால் நீங்க அனைத்து Account கலையும் பிரைவேட் அக்கவுண்ட் ( Private Account ) ஆக மாற்றுங்கள் உங்களது போட்டோ வீடியோ கலை Public இல் இருந்து private ஆக வையுங்கள்.

    இப்படியான வழிமுறை உங்கள் தனிப்பட்ட வாழக்கை இல் மிக உபயோகமாக இருக்கும் சரி இப்பொழுது அடுத்த பயனுள்ள விடயத்தை பார்க்கலாம் மிக முக்கியமானது

    tamilmednews 11

    உங்களுடைய முக்கிய புகைப்படம் அல்லது தவறாக புரலியாக செய்யபட்ட போஸ்ட் (post) கலை வேறு யாரும் தவறான எண்ணத்தில் பதிவு செய்தால் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது.. முதலில் அந்த அக்கவுண்ட் உரிமையாளரை தொடர்புகொண்டு அதனை நீக்கும் படி கேட்டு கொள்ளலாம் ஆனால் தீய என்னதுடன் பதிவு செதுருந்தால் நீங்கள் இலங்கை போலீசாரிடம் அல்லது உங்கள் நாட்டு போலீசாரிடம் முறை இட்டு நீக்கலாம் இதனை மற்றும் உடனடி உதவிக்கு இலங்கை யில் நீங்கள் இருந்தால் நீங்கள் இலங்கை சைபர் க்ரைம் போலீஸ் இடம் முறைப்பாடு செய்யலாம் அதடக்கு நீங்கள் hotline - 101 அழைத்து முறையிடலாம் , email - cert @ cert . gov . lk என்ற ஈமெயில் கு மெயில் செய்யலாம் மற்றும் அவர்களுடைய website- cert . gov . lk என்ற இணைய தளத்தை பயன்படுத்தி முறையீடு செய்ய முடியும். உங்கள் விபரம் அந்த பதிவு தடுத்து அழிக்க வழி செய்வார்கள்.

    இந்த பதிவு பல நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

    நன்றி

    Previous ArticleWhatsapp இன் புதிய Update Advance Chat privacy மேலும் தகவல் பாதுகாப்பு அமைப்பு…
    Next Article Microsoft planing to Stop Skype / மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் சேவையை நிறுத்த முடிவு
    AdminWEb
    • Website

    Related Posts

    Microsoft planing to Stop Skype / மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் சேவையை நிறுத்த முடிவு

    May 4, 2025

    Whatsapp இன் புதிய Update Advance Chat privacy மேலும் தகவல் பாதுகாப்பு அமைப்பு…

    April 25, 2025

    ஒரே நாளில் இரு தடவைகள் உயர்ந்த தங்கத்தின் விலை

    April 23, 2025

    இந்த வெப்ப காலத்தில் உடலுக்கு பயனளிக்கும் நல்ல உணவுகள் Body cool foods and drinks in summer time

    April 22, 2025

    Whatsapp மற்றும் TikTok இணை பயன்படுத்தி மோசடிகள் / whatsapp and tiktok scams carefull

    April 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    RECENT POSTS

    Microsoft planing to Stop Skype / மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் சேவையை நிறுத்த முடிவு

    By AdminWEbMay 4, 2025

    தொழில்நுட்பத்தில் அதி தீவிர வளர்ச்சி காணும் இந்த காலத்தில் சில காலங்களில் கொடி கட்டி பறந்த Skype நிறுவனத்தை நிறுத்த…

    How to protect missed information from social media உங்களுடைய ஆன்லைன் மூலம் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்கலாம்..

    April 29, 2025

    Whatsapp இன் புதிய Update Advance Chat privacy மேலும் தகவல் பாதுகாப்பு அமைப்பு…

    April 25, 2025

    உடல் எடையை குறைக்க முடியும் இப்படியான சில வழிகளில் / Reduce weight using simple food habits

    April 24, 2025
    Facebook Instagram YouTube TikTok
    • Home
    • Contact Us
    • Privacy Policy
    • Terms conditions
    © 2025 tamilmednews. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.