New Whatsapp Update from meta facebook company Advance Chat Privacy
வணக்கம் உறவுகளே…
Whatsapp இன் புதிய update மெட்டா ( meta ) நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் புதிய அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது whatsaap நிறுவனமானது எப்பொழுதும் அவர்களுடைய பயணாளர்களின் தகவல்களை பாதுகாப்பதில் முக்கியதுவம் செழுதுவார்கள் wahatsapp ஈனுள் End to end encryption என பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது தரவுகள் மற்றும் தகவல்களை பாதுகாக்க அது போன்றே இதுவும் ஒரு update ஆகும்.
இது என்ன update இதன் அம்சங்கள் என்ன என்று பார்க்கலாம் …
WhatsApp இன் புதிய "Advanced Chat Privacy" அம்சம், பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம், குறிப்பாக உணர்ச்சி ரீதியாக முக்கியமான அல்லது குழப்பமான உரையாடல்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குகிறது.

Advanced Chat Privacy அம்சத்தின் முக்கிய அம்சங்கள்:
பயனர்கள் உரையாடலை ஏற்றுமதி செய்ய முடியாது ( உரையாடல் ஏற்றுமதி தடை )
பயனர்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாக அவர்களின் சாதனத்தில் சேமிக்கப்படுவதற்கு இந்த அம்சம் தடையாக இருக்கும்.
இந்த அம்சம் தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கின்றது. அதை இயக்க, உரையாடல் பெயரைத் தட்டச்சு செய்து, "Advanced Chat Privacy" என்பதைத் தேர்வு செய்யவும். இதன் மூலம் இதனை பயன் படுத்த முடியும் இது ஒரு பதுகாப்பு அப்டேட் ஆகும்.
நன்றி..
Keywords for i use :- WhatsApp, new update, Meta update, Facebook, advanced chat privacy update.