இன்னைக்கு இருக்குற கால கட்டதுல எல்லாரும் வேலை முக்கியம் நு போய்கொண்டு இருக்குரம் ஆனா உடம்ப கவனிக்க நேரம் இல்லாம இருக்குரம் அதனால எவ்வளவோ உடல் பிறட்சனை வருது அதுக்காக நான் உங்களுக்கு கொஞ்சம் நீங்க டெய்லி சாபிடுற உணவு பழக்கத்தை கொஞ்சம் மாற்றி உங்களுக்கு நான் ஒரு டிப்ஸ் ஆ இத சொல்றன் try பண்ணி பாருங்க உங்கள் அன்றாட வாழக்கையில் இத செயுங்க உங்களுக்கே மாற்றம் தெரியும்….
நமது உடம்புக்கு முக்கியம் தேவையானது carbohydrates, Protien, Fat போன்றவை ஏ
அதானால் இப்பொழுது நான் சொல்லும் உணவு வகைகளை நீங்கள் உங்களது தினசரி உணவு பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள் இது உங்கள் அன்றாட உடல் நிலையை சரியாக பேணும் மற்றும் இது உங்கள் உடம்பில் எதிர்ப்பு சக்திகள் மற்றும் நோய் எதிர்ப்பு அதிகரிக்க நல்ல வழி ஆக அமையும்.
இளநீர்
மோர்
தேங்காய் (தேங்காய் துண்டுகள் )
பழங்கள்
உலர்ந்த பழங்கள்
veg சாலட்
தேன்
பால்
காற்றாலை juice
பழைய சாதம் பயறு வகைகள்
மூளை காட்டிய தானியம்
ராகி , கொள்ளு
வாழைத்தண்டு
முட்டை (தினசரி சாப்பிடலாம் )
தேன் நெல்லி (பெரு நெல்லிக்காய் )
கீரை
நெய்
அசைவ உணவுகள்
கோவைக்காய், சுண்டக்காய்

நான் சொன்னவை எல்லாம் நாம் டெய்லி இத தானே சாபிரம் என்ற மாறி இருக்கும் இதுக்கா இத இவளவு நேரம் படிச்சம் எண்டு இருந்தா அப்டி இல்லை இதை தாண்டி பல உணவுகள் சிலர் உட்கொள்ளுகிரர்கள் அதனால் தான் இதன் முக்கியதுவம் அறிந்து சொல்லுகிரேன் நீங்கள் இதில் இருக்கும் உணவுகளை பலவிதமாக தயார் செய்து சாபிடலாம் இது உங்களுக்கு மேலும் உடலில் வலு சேர்க்க கூடிய ஒன்று இதை அன்றாட வாழக்கையில் சேர்த்து கொள்ளுங்கள் மேலும் இதை போன்ற தகவல்களுக்கு எங்களை பின் தொடருங்கள்..
அன்புடன் நன்றி……
