வணக்கம் உறவுகளே…💖
இப்பொழுது நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை குறித்து மிகவும் கவனமாக இருக்கவும் அதி கூடிய வெப்பம் இலங்கை யை இபொழுது தாக்குகிறது இதனால் பல நோய்கள் காய்ச்சல், மற்றும் திடீர் மயக்கம் திடீர் இறப்புகள் கூட நாட்டில் பல இடங்களில் நடக்கிறது. செய்திகளில் பார்க்க கூடியதாக உள்ளது.
என்ன செய்வது சூரிய பகவானை தடுக்க வா முடியும்😅 ஆனால் இந்த காலநிலையில் இருந்து தப்பிக்க சில வழிகள் இருக்கிறது அதனை இபொழுது பார்க்கலாம்.
முதலில் காலை இரவு வேளைகளில் நன்றாக குளியுங்கள் மற்றும் கீழைமைக்கு 2 நாட்கள் நல்லெண்ண வைத்து நன்றாக முழுக்குவது மிகவும் உடலுக்கு நல்லது இது உங்கள் உடலை ஒரு அளவிட்க்கு வெப்பத்தை காட்டு படுத்தும்.
அடுத்து எப்பொழுதும் உடலை குளிரமையாக வைத்துக்கொள்ள நீர் அருந்துங்கள் தினமும் அதிகமான நீர் ஆகாரத்தை எடுத்துக்கொழுங்கள் உடலை குளிர் ஆக்க வேண்டும் என்று குளிர் பாணங்கள் எடுதுகொள்ள கூடாது 😜 உடல் அப்படி குளிர் ஆகாது உடலை குளிர் படுத்தும் உணவுகள் மற்றும் நீர் பான வகைகள்
சில
- கற்றாழை ( கற்றாழை இணை எடுத்து juice போட்டு குடிக்கலாம் )
- watermelon (நீர் பூசணி பழம் )
- இளநீர்
- தயிர் (yougurt )
- மோர்
- smoothies (பழ பாணங்கள் )
- லெமன் (lemon )
- குகும்பர் (cucumber ) வெள்ளரிக்காய்

summer காலத்தில் stomach pain அதாவது வயிற்று வழி வருவதற்கு அதிகம் வாய்புள்ளது அதிக வெப்பமே காரணம்
- மாம்பழம்
- அன்னாசி
- பாலபழம்
போன்ற வெப்பமான உணவுகளை தவிர்க்கவும்.

இப்பொழுது நீங்கள் சில அறிவை பெற்று இருப்பீர்கள் இந்த வெப்ப காலத்தை தண்டுவதடக்கு இந்த ஆலோசனை உதவியாக இருக்கும் என்று நம்புகிரேயன் இருந்தும் அதிக நேரம் வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்
நன்றி