Gold price was suddenly increase in Srilanka today gold news / அதிர்ச்சியின் உட்சதில் நகைபிரியர்கள்

அதிர்ச்சியின் உட்சதில் நகைபிரியர்கள் ஒரே நாட்களில் இரு தடவைகள் தங்கத்தின் விலை 2025/04/22 இன்று
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை பாரிய உட்சத்தை தொட்டுள்ளது
எமது வாழ்வில் வாழ்வில் உயர்வுக்கும், அருவாயின் அடையாளமாகவும் திகழும். அனைத்தையும் மிஞ்சி நிலைத்திருக்கும், தங்கத்தின் பொலிவில் வாழ்க்கையின் ஒளி இருக்கும். இப்படி பட்ட தங்கம் இன்று…. உலகில் பல இடங்களில் நடந்த தங்க விலை அதிகரிப்பு இலங்கியையும் தாக்கியுள்ளது

இன்று கொழும்பு செட்டியார் தெரு நகை வியாபாரிகள் தங்கத்தின் விலை 2000 ரூபா வால் அதிகரித்து உள்ளது என்று குறிப்பிப்படுகின்றனர்.
அந்த நிலையில் இன்று கொழும்பில் தங்கத்தின் விலை
- 24 காரட் 279,000/= ஆகவும்
- 22 காரட் 259,000/= ஆகவும்
- 18 காரட் 210,000/= ஆகவும்
விற்ப்பணை செய்யப்படுகிறது….