Close Menu
    Facebook
    TamilmedNewsTamilmedNews
    • Home
    • Contact Us
    • Privacy Policy
    • Terms conditions
    Facebook
    Fallow
    • HOME
    • HEALTH
    • TECH
    • CINEMA
    • SRILANAKA NEWS
    TamilmedNewsTamilmedNews
    Facebook Instagram YouTube
    Home - HEALTH - சக்கரை இல்லா வாழக்கை எப்படி இருக்கும்.. ஏற்ப்படும் நனமைகள் என்ன ?
    HEALTH

    சக்கரை இல்லா வாழக்கை எப்படி இருக்கும்.. ஏற்ப்படும் நனமைகள் என்ன ?

    Without Sugar Facts what happen when you stop sugar..
    AdminWEbBy AdminWEbApril 23, 20252 Comments2 Mins Read
    How to control sugar sugar can rduce weight post 1
    Share
    Facebook Email

    Without Sugar Facts what happen when you stop sugar..

    வணக்கம் உறவுகளே  …

    சக்கரை அதாவது சீனி ( sugar ) சாப்பிடுவதை நிறுதினால் உடலில் ஏயற்றப்படும் நன்மைகள் என்ன தெரியுமா. சக்கரை ஐயை கட்டுபடுதினால் உடல் எடையை குறைக்க முடியுமா, உடலில் ஏயற்றப்படும் பாரிய மாற்றங்கள்.

    How to control sugar sugar can rduce weight post 4

    சக்கைரை உடலுக்கு நல்லதில்லை ஆ  அப்படி இல்லை சில நல்ல விடயங்களும் இருக்குஇறது ஆனால் அளவுக்கு மீறினால் அமிரதமும் நஞ்சு அல்லவா அதான் விளக்க இறுகிரேன். சக்கரை அந்தவது ( sugar ) சர்க்கரை என்பது சுக்ரோஸ், ஃப்ரூக்டோஸ் மற்றும் குளூகோசு போன்ற மூலிகை முடிவுகளின் தொகுப்பாகும். நாம் நினைப்பது போல tea  அல்லது இனிப்பு உணவுகளில் மட்டுமல்ல நாம் சமைக்கும் காய் கறிகளில் கூட சுகர் இருக்கிறது.

    How to control sugar sugar can rduce weight post 2

    What  is sugar (சக்கரை என்றால் என்ன ) நீங்கள் அன்றாடும் எடுதுக்கோளும் இயற்க்கை சக்கரை fractos பழங்கள்   மற்றும் பாலில் போன்ற வற்றில் Lactos  இருக்கும் மற்றது added sugar  என்று இது சொஃப்ட்டிரிங்குகள், எனர்ஜி பானங்கள், இனிப்புகளைச் சேர்ந்த சாப்பாடுகள் (சோசிஸ்டுகள், கோகீஸ், கேக்குகள்) ஆகியவை..

    பார்க்கலாம் இபொழுது

    சக்கரையை நீங்கள் நிறுதினால்  நீங்கள் அவ தானிக்க கூடிய அறிகுறிகள் 

    • உங்கள் பற்கள் மிகவும் தூய்மையாகவும் பல்லில் காணப்படும் மஞ்சள் நிறம் மறைய ஆரம்பிக்கும். பல்லில் இருக்கும் பாக்டீரியா கள் அழிய ஆரம்பிக்கும்.
    • (Inflammotory Arthritis) அதாவது முடக்கு வாதத்தை தடுக்கும்.
    • Melatonium  ஹார்மோன் அதிகம் சுரக்கும்  நிம்மதியான உடன் தூக்கம் வருவதடக்கும் உதவும்.
    • Improve  brain function  மூளை ஐ சரி வார இயங்க வைக்கும் மூளை. active  ஆக இருக்கும். Depression , stress  , hansitty போன்றவற்றை தவிர்க்கும். 
    • கண் பார்வை அதிகரிக்கும் இதை சில 3/4  நாட்களில் அவதானிக்க முடியும். 
    • Kidney  faliure ஆவதை பெரிய அளவில்  தடுக்க உதவும். 
    • நரம்பு பிரசனை தீரும் ( neuropathy ).
    • ஸ்ட்ராங்க் இம்யூன் சிஸ்டம் அதிகரிக்கும்.
    How to control sugar sugar can rduce weight post 3

    உலக சுகாதார அமைப்பின் கணக்கீடுகள்: சர்க்கரையால் ஏற்படுத்தப்படும் அடிப்படையான நோய்களுக்கான சிகிச்சைகளில் அதிக செலவாக இருக்கும் ஆனால் சர்க்கரை உணவினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றை குறைக்கலாம் .

    சக்கரை தேவை தான் ஆனால் அதிகம் தேவை இல்லை சக்கரை யை கட்டுபத்தி பாருங்கள் உங்களுக்கே மாற்றம் தெரியும் இன்றைய பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்..

    நன்றி ...

    Previous Articleஒரே நாளில் இரு தடவைகள் உயர்ந்த தங்கத்தின் விலை
    Next Article உடல் எடையை குறைக்க முடியும் இப்படியான சில வழிகளில் / Reduce weight using simple food habits
    AdminWEb
    • Website

    Related Posts

    உடல் எடையை குறைக்க முடியும் இப்படியான சில வழிகளில் / Reduce weight using simple food habits

    April 24, 2025

    இந்த வெப்ப காலத்தில் உடலுக்கு பயனளிக்கும் நல்ல உணவுகள் Body cool foods and drinks in summer time

    April 22, 2025

    இந்த உணவு பழக்கம் உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றும் / Best food habits for Healthy life

    April 22, 2025
    View 2 Comments

    2 Comments

    1. Pingback: உடல் எடையை குறைக்க முடியும் இப்படியான சில வழிகளில் / Reduce weight using simple food habits - TamilmedNews

    2. Pingback: Reduce weight using simple food habits - TamilmedNews

    Leave A Reply Cancel Reply

    RECENT POSTS

    Microsoft planing to Stop Skype / மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் சேவையை நிறுத்த முடிவு

    By AdminWEbMay 4, 2025

    தொழில்நுட்பத்தில் அதி தீவிர வளர்ச்சி காணும் இந்த காலத்தில் சில காலங்களில் கொடி கட்டி பறந்த Skype நிறுவனத்தை நிறுத்த…

    How to protect missed information from social media உங்களுடைய ஆன்லைன் மூலம் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்கலாம்..

    April 29, 2025

    Whatsapp இன் புதிய Update Advance Chat privacy மேலும் தகவல் பாதுகாப்பு அமைப்பு…

    April 25, 2025

    உடல் எடையை குறைக்க முடியும் இப்படியான சில வழிகளில் / Reduce weight using simple food habits

    April 24, 2025
    Facebook Instagram YouTube TikTok
    • Home
    • Contact Us
    • Privacy Policy
    • Terms conditions
    © 2025 tamilmednews. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.